¡Sorpréndeme!

India vs New Zealand 5th ODI 2019 -ராயுடு, ஹர்திக் பாண்டியா அதிரடியால் ரன் குவித்த இந்தியா

2019-02-03 841 Dailymotion


இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா பேட்டிங்கில் தடுமாறி உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிய போது, அம்பதி ராயுடு மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 49.5 ஓவர்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து ரன்கள் 252 எடுத்தது

new zealand need 253 runs to win

#IndiavsNewZealand
#India
#NewZealand
#ODI2019