¡Sorpréndeme!

5.63 லட்சம் வாக்காளர் பெயர் நீக்கம்

2019-01-31 0 Dailymotion


2019 தேர்தலுக்கான தமிழக வாக்காளர் பட்டியலை
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.

அதிக வாக்காளர் சோழிங்கநல்லூரில். 6.19 லட்சம்.
குறைந்த வாக்காளர் துறைமுகம் தொகுதி. 1.67 லட்சம்.
இறப்பு, இடமாற்றம் போன்ற காரணங்களால்
5,62,937 பெயர்கள் நீக்கப்பட்டு,
புதிதாக 4.50 லட்சம் பெயர் சேர்ந்துள்ளது.