¡Sorpréndeme!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விறுவிறு ஜல்லிக்கட்டு

2019-01-30 598 Dailymotion

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதுநாராயணபுரம்

கிராமத்தில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா போட்டியைத்

தொடங்கி வைத்தார். 250 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும்

பங்கேற்றனர்.

More than 250 bulls and 200 men participated in

the Jallikattu held near Srivilliputhur.