¡Sorpréndeme!

கலெக்டர் ரோகிணியின் போட்டோவை வைத்து, டிக்டாக் வீடியோ- தீவிரமாக விசாரிக்கும் போலீஸ்

2019-01-30 2,152 Dailymotion

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியின் போட்டோவை வைத்து, 'டிக்டாக்' வீடியோ பதிவிட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cyber Crime Police are investigating the Tick Tak video publishers with Salem Collector Rohini's photos

#SalemCollectorRohini
#CollectorRohini