¡Sorpréndeme!

எனக்கு சந்தோஷம் தான் பொறாமை இல்லை- ஓவியா கருத்து- வீடியோ

2019-01-28 1,204 Dailymotion

Oviya is happy for fellow Bigg Boss celebs whose career have shaped very well.

பிக் பாஸ் பிரபலங்களான ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன் ஆகியோர் டாப் கியரில் செல்வது குறித்து ஓவியா கருத்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா ஹீரோக்களுடன் டூயட் பாடுவதுடன், ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்திலும் நடித்து வருகிறார்.
அவரின் கெரியர் சூப்பராக பிக்கப்பாகிவிட்டது.

#BigBoss
#Oviya
#Janani
#Yaashika
#Aishwarya