அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி தொடங்கியது. சென்னையில் முதன்மை கல்வி அலுவலகத்தில்நூற்றுக்கணக்கானவர்கள் விண்ணப்பித்தனர்.