அரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி?
2019-01-28 1 Dailymotion
ஐகோர்ட் உத்தரவை அலட்சியப்படுத்தி அரசு ஊழியர் ஆசிரியர் ஸ்டிரைக் நீடிக்கும் நிலையில்,
அவர்கள் ஏற்கனவே வாங்கும் சம்பளமே அரசின் நிதி நிலைமைக்கு மீறியது என்பதை வலியுறுத்தும் செய்திகளும், விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்படுகிறது.