¡Sorpréndeme!

Tamilnadu players won in Undigoll match உண்டிகோல் போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம்

2019-01-24 559 Dailymotion

கும்பகோணத்தில் அகில இந்திய தேசிய அளவிலான உண்டிகோல் ஸ்லிங்ஷாட் போட்டியானது மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாவில் நடைபெற்றது இப்போட்டியில் உத்தரகாண்ட் அரியானா சட்டிஸ்கர் குஜராத் உத்தரபிரதேசம் பீகார் பஞ்சாப் கர்நாடகா ஒரிஸ்ஸா நேபாளம் அஸ்ஸாம் ராஜஸ்தான் மகாராஷ்டிரா மேற்கு வங்காளம் மணிப்பூர் தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இப்போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இருந்து 19 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு இப்போட்டியை தேசிய அளவில் முதலிடம் மத்திய பிரதேசம் இரண்டாம் இடம் தமிழ்நாடு கும்பகோணத்தை சேர்ந்த 19 மாணவ மாணவிகள் கோப்பையும் நான்கு தங்கப்பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் வெற்றி பெற்றுள்ளனர் பள்ளிக்கும் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிக்கு பள்ளியில் தாளாளர் கார்த்திகேயன் பூர்ணிமா கார்த்திகேயன் மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்

Des : Tamilnadu players in Undigoll match