¡Sorpréndeme!

7 பேர் விடுதலையில் சட்டம் கடமையை செய்யவேண்டும் - ஜி.கே.வாசன்- வீடியோ

2019-01-22 2,981 Dailymotion

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டம் தமது கடமைகளை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அலகிரியாஸ் ஹாலி டே இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.