வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவின் 2-ஆவது சுதந்திர போராட்டம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்கத்தாவில் உரையாற்றினார்.இது யாருக்கான ஆட்சி? கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி. பெரும் நிறுவனங்களுக்கான ஆட்சி. பெரு முதலாளிகளுக்கான ஆட்சி. மக்களுக்கான ஆட்சி அல்ல. இன்னும் சொன்னால், இந்திய அரசாங்கத்தை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக நரேந்திர மோடி ஆக்கிவிட்டார். கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி இது. இதற்கு எதற்கு நாம் வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.
Part 4: DMK President Stalin speech in Mamata Banerjee's Mega Rally.
#MKStalin
#Loksabhaelection2019
#Mamatabanerjee