¡Sorpréndeme!

ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என ஷீலா தீட்சித் அறிவிப்பு-வீடியோ

2019-01-16 19,194 Dailymotion

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர், அஜய் மக்கான். உடல் நலக்குறைவு காரணமாக, சமீபத்தில் இவர் பதவி விலகினார். இதையடுத்து, டெல்லி முன்னாள் முதல்வரான 80 வயதாகும் ஷீலா தீட்சித், புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.