¡Sorpréndeme!

துபாயில் பறவைக் கூண்டில் அடைத்து இந்தியர்கள் சித்ரவதை-வீடியோ

2019-01-12 7,776 Dailymotion

ஐக்கிய அரபு அமீரகம் கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கோரி இந்திய ரசிகர்களை பறவைகள் கூண்டில் அடைத்து கொடுமைப்படுத்திய அரபு நாட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.