¡Sorpréndeme!

மாணவிகள் மாயம் ...பெற்றோர்கள் இரவில் கதறல்!!-வீடியோ

2019-01-12 837 Dailymotion

வாணியம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மூன்று மாணவிகள் மாயம் பெற்றோர்கள் இரவில் காவல்நிலையத்தில் புகார்

வேலூர்மாவட்டம்,வாணியம்பாடி ஜீவாநகர் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த சகிராவின் மகள் தாசின் மற்றும் தஸ்லீம் மகள் சைதனா,பர்கத் என்பவரின் மகள் ஜரினா இவர்கள் மூன்று பேரும் வாணியம்பாடி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர் இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவிகள் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை இதனால் மாணவிகள் காணாமல் போனதை உணர்ந்த பெற்றோர்கள் உடனடியாக வாணியம்பாடி நகர காவல்நிலையத்திற்கு வந்து பள்ளிக்கு சென்று காணாமல் போன மாணவிகள் கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மாணவிகளை தேடி வருகின்றனர் இரவு நேரத்தில் பெற்றோர்கள் 3 மாணவிகள் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

des : The Magic Or The Gris ... Printing Night Kicking