¡Sorpréndeme!

Tiruvarur by election: திருவாரூரில் ஆர்.கே நகர் போல ஜெயிப்போம்-டிடிவி

2019-01-06 131 Dailymotion

திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு யாரும் போட்டியில்லை, நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்துக்கான உரிமைகளைப் பெறமுடியும்,குக்கர் சின்னம் தங்களுக்கு கிடைக்கும் அதே சின்னத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி.

ttv dinakaran press meet