கிரில் சிக்கனுக்குப் பதிலாக கேதக்நாத் சிக்கனை சாப்பிடும்படி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லிக்கு கோரிக்கை விடுத்துள்ளது மத்திய பிரதேசத்தில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்த்ரா.
Krishi Vigyan Kendra in Jhabua, Madhya Pradesh has sent a letter to the Board of Control for Cricket in India (BCCI) and the Indian cricket team captain Virat Kohli to stop eating grilled chicken and switch to ‘Kadaknath’ chicken.