¡Sorpréndeme!

மாப்பிள்ளை தேடுகிறார் தமன்னா, வேலூரில் கலகல

2019-01-05 2,678 Dailymotion



மாப்பிள்ளை இருந்தால் பார்த்து சொல்லுங்கள் என நடிகை தமன்னா பொதுமக்கள் மற்றும் நிருபர்களிடம் கேட்டுக் கொண்டார். பிரபல நகைக்கடை நிறுவனமான மலபார் கோல்டு நிறுவனத்தின் புதிய கிளை துவக்க விழா வேலூரில் இன்று நடைபெற்றது. வேலூர் அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள மலபார் கோல்டு நகை கடையை திறந்து வைக்க நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

Actress Tamannah arrives in Vellore for jewellery shop inauguration function. He asks repporters to check marriage proposal for her.