¡Sorpréndeme!

திருவாரூர் இடைத்தேர்தல் பற்றி பூண்டி கலைவாணன்

2019-01-03 2,035 Dailymotion

திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட விரும்பவில்லை என்று, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்தார்.

MK Stalin refused the idea of contesting in the Thiruvarur by election, says DMK district secretary Poondi Kalaivanan.