¡Sorpréndeme!

ஆளுநர் உரை குறித்து டிடிவி தினகரன் விமர்சனம்

2019-01-02 1,088 Dailymotion

ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றியது ஃபிளாப் மூவிக்கான ட்ரெய்லர் போல் இருந்தது என டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார். தமிழக சட்டசபை இந்த ஆண்டு முதல் முறையாக கூடியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தினார்.

TTV Dinakaran says in Secretariat premises that he will announce AMMK candidate by January 4.