திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட விரும்புவதாக கூறியிருப்பதை வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ பணிக்காக, சென்னை ஐசிஎப் கக்கன்ஜி பகுதியில் 43 ஆண்டுகளாக உள்ள தேவாலயத்தை அகற்றக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Thirumavalavan said that Welcoming Of DMK leader Stalin contesting in Tiruvarur constituency.