¡Sorpréndeme!

மகளுக்காக இப்படி கிறிஸ்துமஸ் கொண்டாடிய அப்பா-வீடியோ

2018-12-28 1 Dailymotion

மகள்களை நேசிக்காத அப்பாக்கள் உண்டா... அப்பாக்களை பிரிய நினைக்காத மகள்கள்தான் உண்டா?".. இங்கே இரண்டு பாசமும் ஒன்று கலந்து ஒரு விமானத்தில் ஓடிய நெகிழ்ச்சி சம்பவத்தைப் பாருங்கள். அமெரிக்காவின் ஒஹையோவை சேர்ந்தவர் பியர்ஸ் வாகன். இவரது தந்தை ஹால் வாகன். மகள் மீது தீராப் பாசம். மகள் இல்லாவிட்டால் இவருக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. அப்படியேதான் பியர்ஸுக்கும்.