¡Sorpréndeme!

வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு வழிதவறி வந்த மயில்.. வீடியோ

2018-12-27 1,960 Dailymotion

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே தமிழக வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு வழிதவறி வந்த மயில் பறவையை வனத்துறையினர் காட்டுப்பகுதியை நோக்கி துரத்தினர்.வாலாஜாவில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் மயில் பறவை ஒன்று வழிதவறி வந்துள்ளது.அப்பகுதியில் உள்ள காகங்கள் மயிலை கொத்துவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மயிலுக்கு ஏதேனும் காயம் பட்டுள்ளதா என சோதித்தனர்.மயில் நலமாக இருப்பதை உறுதிப்படுத்திய வனத்துறையினர் சத்தத்தை எழுப்பி மயிலை வனப்பகுதியை நோக்கி துரத்தினர்.குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மயிலை அப்பகுதினர் வியந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Des: The peacock ..