¡Sorpréndeme!

தமிழ் இனத்தை சீண்டிப் பார்க்கும் பீட்டா .. இயக்குனர் கெளதமன் ஆவேசம்- வீடியோ

2018-12-27 364 Dailymotion

மதுரை விமான நிலையத்தில் திரைப்பட இயக்குனர் கௌதமன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது பீட்டா என்ற பண்நாட்டு அமைப்பு ஆதி தமிழ் இனத்தை சீண்டிப் பார்கிறது.ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்பை எதிர்த்து தடை வாங்க பீட்டா நினைகிறது.தமிழக அரசு இயற்றிய சிறப்பு சட்டம் யாரும் தடை வாங்க முடியாது என்று கூறினார்கள்.ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தற்போது வரை வாபஸ் பெறாமல் உள்ளது.அப்போது உள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழக்கை வாபஸ் பெறவதாக வாக்கு கொடுத்தார். இரண்டு வருடத்திற்குபிறகாவது தற்போது மாணவர்கள் மீது உள்ள முதல்வர் வழக்கை வாபஸ் பெற வேண்டும்,இல்லை என்றால் இதற்காக தனியாக போராட வேண்டி இருக்கும் என கூறினார்.



Des: Beta Petrovin The Tamil Rice .. Director Gauthaman Anganum