¡Sorpréndeme!

மோடிக்கு நன்றி சொன்ன தேவ கவுடா, வைரல் டிவிட்!

2018-12-26 6,370 Dailymotion



அசாமில் போகிபீல் பாலத்தை கட்ட உதவிய பிரதமர் மோடி, மன்மோகன் சிங் , வாஜ்பாய் ஆகியோருக்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா நன்றி தெரிவித்துள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

Deve Gowda tweet thanking PM Modi and Manmohan Singh for Bogibeel Bridge construction may make your day.