மீடியாவை சந்திக்க பயப்பட்ட பிரதமர் அல்ல நான்என்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.மன்மோகன் எழுதிய Changing India என்ற புத்தகம்டெல்லியில் வெளியிடப்பட்டது. அதில் சுவாரசியமாக பேசினார் மன்மோகன்.