ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் அக்கட்சி ஆட்சியில் அமரும் வரை பாரம்பரிய தலைப்பாகை அணிய மாட்டேன் என சபதம் செய்துள்ளார்