#indvsaus2018
#indiavsaustralia1sttest
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்தில் நடந்தது போல இந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தியா மோசமாக பேட்டிங் ஆடி வருகிறது.
India vs Australia first test - Kohli dismissed by a stunning one hand catch by Usman Khawaja