¡Sorpréndeme!

செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலர செய்வோம்- தமிழிசை

2018-12-04 4,778 Dailymotion

செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலர செய்வோம் என தமிழிசை, ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் குறித்து திருச்சியில் நடைபெற்ற திமுக தோழமை கட்சிகளுடனான ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

BJP state President Tamilisai Soundararajan says that Lotus can blossom even in artificial rain.