¡Sorpréndeme!

ஒருவர் கூட எட்டிப் பார்க்காத நரிக்குறவ கிராமம்!

2018-12-01 669 Dailymotion

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஒரு நரிக்குறவ சமுதாயத்தினர் பகுதியை புயல் தாக்கி 15 நாட்களாகியும் யாருமே இன்னும் எட்டிக் கூட பார்க்கவில்லையாம். அந்தப் பகுதி தொடர்ந்து மழை நீர், சேறும் சகதியுமாக உள்ளது. நிவாரண உதவிகள் கிடைக்காமல் இந்த மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.


30 Gypsy community families are still waiting for cyclone relief from officials near Muthupettai.