¡Sorpréndeme!

தமிழகத்தில் கடந்த வாரம் ஒரு அரசியல் புயல் வீசியது தெரியுமா?

2018-12-01 10,692 Dailymotion



கஜா புயல் நடத்திய கோரத் தாண்டவத்திற்கு நடுவே, தமிழக அரசியலிலும் ஒரு புயல் வீசி சத்தமில்லாமல் அடங்கி தற்காலிகமாக கரையை கடந்துள்ளது. அனைவரது கவனமும் கஜா பக்கம் இருக்கும் போது இங்கே சென்னையில் மையம் கொண்ட, ஒரு அரசியல் புயல் அறிவாலயத்தில் கரையை கடந்து சென்றுள்ளது.

Duraimurugan's interview on DMK alliance create storm in Tamilnadu politics.