¡Sorpréndeme!

சரியான உணவு பொருட்கள் இல்லாமல் அவதிப்படும் டெல்டா விவசாயிகள்- வீடியோ

2018-11-30 922 Dailymotion


"நல்லா சாப்பிட்டே 10 நாளுக்கு மேல ஆகுது" என்று புயல் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு 14 நாட்களாகியும் இன்னும் நிலைமை சீராகவில்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கோபமாக உள்ளனர்.

We do not have good food more than 10 days: Delta Victims