மதுரையில் பாஜக மகளிரணி செயலாளர் கார் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியில் வசிப்பவர் பாஜக மகளிரணி செயலாளர் மகாலட்சுமி.BJP executive car set ablaze in Madurai at midnight.