ஜி-20 அமைப்பின் மாநாடு அர்ஜென்டினாவில் இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா சென்றடைந்தார்.The 2018 G20 Summit began on November 30, 2018 in the city of Buenos Aires, Argentina.