¡Sorpréndeme!

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மழை... மீண்டும் தத்தளிக்கும் டெல்டா

2018-11-29 1 Dailymotion

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை கொட்டத் தொடங்கியுள்ளது.

Rain lashes Tamilnadu since morning, Chennai may receive.