¡Sorpréndeme!

ஷங்கர் மகிழும்படி ஒரு காரியம் செய்த ஏமி-வீடியோ

2018-11-27 1,224 Dailymotion

தற்போது தான் ஷங்கர் மகிழ்ச்சி அடையும்படி நடந்து கொண்டுள்ளார் ஏமி ஜாக்சன். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.