¡Sorpréndeme!

96 படம் என்ன அழகு... பாராட்டும் தினேஷ் கார்த்திக்

2018-11-27 2,353 Dailymotion

96 திரைப்படத்தை பார்த்துவிட்டு தான் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன் என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். விஜய் சேதுபதியின் 96 திரைப்படத்தை பார்த்துவிட்டு பெரும்பாலானோருக்கு பள்ளிப் பருவத்து காதல் நினைவுக்கு வந்தது.

Dinesh Karthik says that Been the biggest fan of @VijaySethuOffl for sometime now.but was blown away by 96.amazing.