¡Sorpréndeme!

தினகரனுக்கு இருக்கிற அக்கறை கூட அழகிரிக்கு இல்லையே...!

2018-11-26 4,401 Dailymotion

இவ்ளோ நடந்துக்கிட்டு இருக்கு... அழகிரி என்னதான் பண்ணிட்டு இருக்கார்? கஜா வந்து பாதி தமிழ்நாடே நாசமாயிடுச்சு. டெல்டாவாசிகளுக்கு இன்னும்கூட சாப்பாடு, தண்ணி பிரச்சனை இருந்துட்டு இருக்கு. 10 நாள் ஆகியும் கரண்ட் இல்லாமல் தவித்து வருகிறார்கள். எதிர்கால வாழ்க்கை என்னாகும்னுகூட தெரியாம முழிச்சிக்கிட்டு பீதியில உறைந்து இருக்கிறார்கள்.

MK Alagiri did not help the Cyclone Gaja affected people