ஈரான் ஈராக் எல்லையில் உள்ள இலாம் என்ற நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (6.3 ரிக்டர்) தாக்கியது. இதில் ஈரான், ஈராக்கில் உள்ள பல நகரங்கள், குவைத் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது. இ்நத நிலநடுக்கத்தில் 200 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
A Magnitude 6.3 earthquake strikes western Iran Sunday midnight. No fatalities were reported but more than 200 persons are injured and recieved treatment at hospitals.