¡Sorpréndeme!

இந்தியா டி-20 போட்டியில் ஒலித்த கஜா விழிப்புணர்வு!

2018-11-25 1,429 Dailymotion

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இந்தியாவிற்கு எதிரான டி - 20 கிரிக்கெட் போட்டியில் கஜா புயல் குறித்து விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Gaja relief: Save Delta posters gets huge reach in Australia Vs India match.