ஹரியானாவை சேர்ந்த 7 முதல் 8 பேர் வரை கொலை செய்த விநோதமான தொடர் கொலையாளியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கொஞ்ச நாளாகவே ஹரியானாவில் தொடர்ந்து கொலையும், கொள்ளையுமாக நடந்து வருகிறது. இது குறித்து ஹரியானா போலீசாரும் எவ்வளவோ முட்டி மோதி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேட ஆரம்பித்தனர்.
Seri@l Kil1er Confesses that he chanted Kali Mantra 108 times before ki1ls in Hariyana