¡Sorpréndeme!

அந்த குட்டி பையனின் சந்தோஷத்தை பாருங்கள்!-வீடியோ

2018-11-23 6 Dailymotion

சூப்பர் சிங்கர் பாடகர்கள் செந்திலும் - ராஜலட்சுமியும் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள்.அவர்கள் கொடுத்த நிவாரணத்தைப் பெற்ற ஒரு குட்டிப் பையன் துள்ளிக் குதித்த காட்சி கண்களில் நீரை வரவழைப்பதாக உள்ளது.