¡Sorpréndeme!

கோபுடோ என்கிற ஆயுத சிறப்பு பயிற்சி முகாம்-வீடியோ

2018-11-21 945 Dailymotion

சென்னை குன்றத்தூர் கெய்லீ அகாடமி சார்பில் 6 ஆண்டு கோபுடோ என்கிற ஆயுத சிறப்பு பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 11 பள்ளிகளை சேர்ந்த 40 பெண்கள் உட்பட 100 க்கும். மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில். மாணவர்களுக்கு கோபுடோ என்கிற சிறப்பு ஆயுத தற்காப்பு கலை பயிற்ச்சி வகுப்புகள் நடத்தபட்டன.இந்த ஆயுத பயிற்ச்சியில் மூன்று வகையான நுன்ஜாக்கு,டோன்போ,போஸ்டிக் என பிரித்து மாணவர்களுக்கு 9 கட்டா பயிற்சி அளிக்கபட்டன. இதில் சிறப்பாக கட்டாவை செய்து காட்டிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வெற்றி கோப்பைகள் மற்றும் கேடயங்கள் வழங்கபட்டன.இது போன்ற பயிற்சிகள் வெளி நாடுகளில் மட்டுமே கற்றுதரபடுகின்றன எனவே இங்குள்ள மாணவர்களுக்கு இதுபோன்று பயிற்சிகள் அளிக்கபடுவதால் மாணவ மாணவிகள் இது போன்ற போட்டிகள் நடத்தபட்டால் வெற்றி பெறுவதற்கு இலகுவாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதில் மாணவ மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Des: On behalf of the Kundirathur Kaili Academy of Chennai, 6 year old Kuppoto Armed Specialist Training Camp took place.