¡Sorpréndeme!

கஜா புயலில் சேதமடைந்த கருணாநிதி வீடு... அழகிரி திருவாரூர் விரைந்தார்

2018-11-19 1 Dailymotion

கஜா புயல் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டை கூட விட்டு வைக்கவில்லை. திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்து, வளர்ந்த வீட்டை கஜா ஒரு புரட்டு புரட்டி போட்டு விட்டு போய்விட்டான்!

Karunanidhi's Thirukkuvalai house demolished by Gaja Cyclone