¡Sorpréndeme!

சென்னை அணியில் ஹர்பஜன் தக்க வைக்கப்பட்டார்: சந்தோஷ ட்வீட்

2018-11-17 1,271 Dailymotion


2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் தக்க வைக்கப்பட்டதை அடுத்து சர்கார் படத்தில் வரும் சிம்டாங்காரன் பாடல் வரிகளை டுவீட் செய்துள்ளார் ஹர்பஜன் சிங்

Harbhajan Singh tweets in Tamil after being retained by CSK 2019 goes viral on social media.