கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49தான். ஆனால் காலம் காலமாக வளர்த்து வந்த, வளர்ந்திருந்த மரங்கள் ஆயிரக்கணக்கில் அடியோடு வீழ்த்தப்பட்டுள்ளன. பல ஊர்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மண்ணைப் போட்டு விட்டது கஜா.
Thousands of tress have been uprooted in Nagai and other Delta districts due to the Cyclone Gaja.