¡Sorpréndeme!

காதலியின் தாயை குத்திக்கொன்ற காதலன்-வீடியோ

2018-11-15 3 Dailymotion

"என் பொண்ணை விட்டுடு.. அவளுக்கு வேற இடத்தில் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கேன்" என்று சொன்னதும், ஆத்திரத்தில் மேரிகுட்டியை கொலை செய்த மதுரை இளைஞர் கைது செய்யப்பட்டார்.