¡Sorpréndeme!

தமிழகத்தை நெருங்கும் கஜா புயல், தொடர்ந்து அதிகரிக்கும் வேகம்.

2018-11-14 23,138 Dailymotion

கஜா புயல் தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இந்த புயலின் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கஜா புயல், இன்று தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Gaja Storm getting closer to Tamilnadu with the increase in speed.