¡Sorpréndeme!

தீவிரமடையும் கஜா புயல்.. அதிகாரிகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை

2018-11-12 23 Dailymotion

கஜா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் இன்று அதிகாரிகளுடன் இன்று தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Gaja Storm: TN Chief Secretary will hold a meeting with officials on the precautions.