சென்னை செல்லும் விமானங்களை குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று மதுரை விமான நிலையத்துக்கு வந்த தொலைபேசி மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.14 year old boy issued bomb threat to Chennai flights and Madurai police are investigating the issue.