¡Sorpréndeme!

முன்விரோதம் காரணமாக வாலிபர் குத்திகொலை-வீடியோ

2018-11-09 717 Dailymotion

முசிறி அருகே அரசலூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபர் குத்திகொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொட்டியம் தாலுகா அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல் (எ) அதேபகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவரது குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் அரசலூரில் வாலிபர் விமல்லாரன்ஸ்சை விஜயராகவன் சகோதரர் வசந்தகுமார், தாய் வளர்மதி ஆகியோருடன் சேர்ந்து கொண்டு இரும்புகம்பியால் தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த விமல்லாரன்ஸ் உயிரிழந்தார். சடலத்தை கைப்பற்றிய தொட்டியம் போலீசார் விஜயராகவனை கைது செய்து தலைமறைவாக உள்ள வசந்தகுமார், வளர்மதி ஆகியோரை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக வாலிபர் குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Des: The incident has caused a stroke of youth