¡Sorpréndeme!

பணிந்தது சர்கார் படக்குழு, சன் பிக்சர்ஸ் ஆச்சர்ய முடிவு

2018-11-08 1,846 Dailymotion


#sarkar #sarkarmovie

சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குமண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர், 'திருப்பூர்' சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Sun Pictures ready to cut some scenes from Sarkar movie, says Coimbatore theater owners association.